அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
பிஸ்கட் 
பிஸ்கட் உலக அளவில் மிகவும் பிரபலமாக  கிடைக்கும் பலகாரம் ஆகும்.  கோதுமை மாவு சிறிது நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கம்பு மாவு சேர்த்து செய்யப்படுகிறது. 
தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு - 70 கிராம்
கம்பு மாவு      - 30 கிராம்
வெண்ணெய் - 50 கிராம் 
சர்க்கரை பொடி - 50 கிராம் 
பேக்கிங் பவுடர் - 0.5 கிராம் 
பிஸ்கட்

செய்முறை

  • கோதுமைமாவுடன் கம்பு மாவு, பேக்கிங் பவுடர் சேர்து சலிக்கவும்.
  • சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து கிரீம் செய்யவும்
  • கிரீமுடன் சலித்த மாவும் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.  மாவு உருட்டி பிஸ்கட் அச்சுகளில் வெட்டவும்.
  • அடுமனையில் 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிம் சூடு செய்யவும்.
  • ஆறவைத்து பாலித்தீன் பைகளில் அடைக்கவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015